அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Tuesday, July 20, 2010

32 கன்னிப்பெண்கள் கர்த்தருக்கு பங்கா?

பிடிப‌ட்ட‌ கன்னிப்பெண்க‌ளிலும் அப‌கரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் கால்ந‌டைக‌ளிலும் கர்த்த‌ர் ஆணைப்படி க‌ர்த்தருக்குள்ள பங்கு.‍- பைபிள்
click the picture to large. see verse no. 40 

பைபிளில் உள்ளவைகள் க‌ர்த்த‌ரின் சொற்க‌ள்.
---------------------------------------

எந்தவொரு மனிதனோடும் பாலிய உறவு கொள்ளாத இளம் பெண்ணை (Virgin) மட்டும் வாழவிடுங்கள்” (எண்ணாகமம் 31 : 18)

இவ்வாறு கட்டளை கிடைத்தபின்னர் அவர்கள் பிடித்த கன்னிப் பெண்களின் எண்ணிக்கையை புனித பைபிளில் தேவர் இப்படிச் சொல்லுகின்றார்;

32000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.” (எண்ணாகமம் 31 : 35)

40 வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்.

பைபிளில் உள்ளவைகள் க‌ர்த்த‌ரின் சொற்க‌ள்.

பைபிள்.:எண்ணாகமம் 31 அதிகாரம் . ஸ்லோக‌ம் 25 - 40

BIBLE: NUMBERS CHAPTER 31. VERSES 25 – 40.

25 பிறகு கர்த்தர் மோசேயிடம் MOSES,
25.And the LORD spake unto Moses, saying,

இந்த மோசே MOSES க்குதான் நேர்முகமாக‌ கர்த்தரால் கொடுக்கப்பட்டு கிறிஸ்துவர்களால் >>  இதனுடன் < < க்ளிக் செய்க) இன்றளவும் தூக்கிப் பிடிக்கப்படும் "பத்துக் கட்டளைகள்" "TEN COMMANDMENTS" அருளப்பட்டது.

26 “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும்.
26. Take the sum of the prey that was taken, both of man and of beast, thou, and Eleazar the priest, and the chief fathers of the congregation:

27 பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும்.
27. And divide the prey into two parts; between them that took the war upon them, who went out to battle, and between all the congregation:

28 போருக்குச் சென்று வந்த வீரர்களிடமிருந்து ஒரு பகுதியை எடு. அது கர்த்தருக்கு உரியது. 500ல் ஒன்று கர்த்தருடைய பங்காகும். இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் என அனைத்திற்கும் பொருந்தும்.
28. And levy a tribute unto the LORD of the men of war which went out to battle: one soul of five hundred, both of the persons, and of the beeves, and of the asses, and of the sheep:

29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்கு உரியபங்காகும்.
29. Take it of their half, and give it unto Eleazar the priest, for an heave offering of the LORD.

30 பிறகு பிற ஜனங்களுடைய பங்கில் 50ல் ஒன்றை எடு. இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இப்பங்கை வேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தக் கூடாரத்திற்குப் பொறுப்பாளிகள்” என்றார்.
30. And of the children of Israel's half, thou shalt take one portion of fifty, of the persons, of the beeves, of the asses, and of the flocks, of all manner of beasts, and give them unto the Levites, which keep the charge of the tabernacle of the LORD.

31 மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர்.
31. And Moses and Eleazar the priest did as the LORD commanded Moses.

32 வீரர்கள் 6,75,000 ஆடுகளையும்,
32. And the booty, being the rest of the prey which the men of war had caught, was six hundred thousand and seventy thousand and five thousand sheep.

33 “72,000 பசுக்களையும்
33. And threescore and twelve thousand beeves,

34 “61,000 கழுதைகளையும்,
34. And threescore and one thousand asses,

35 “32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.)
35. And thirty and two thousand persons in all, of women that had not known man by lying with him.

36 இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள்.
36. And the half, which was the portion of them that went out to war, was in number three hundred thousand and seven and thirty thousand and five hundred sheep:

37 அவர்கள் 675 ஆடுகளைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.
37. And the LORD'S tribute of the sheep was six hundred and threescore and fifteen.

38 வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.
38. And the beeves were thirty and six thousand; of which the LORD'S tribute was threescore and twelve.

39 வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர்.
39. And the asses were thirty thousand and five hundred; of which the LORD'S tribute was threescore and one.

40 வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்.
40.And the persons were sixteen thousand; of which the LORD'S tribute was thirty and two persons.


தரப்பட்டுள்ள ஆதார சுட்டியை க்ளிக் செய்தால் தோன்றும் திரையில் காட்சியளிக்கும் 2 பகுதிகளில் வலது புறமுள்ள பகுதியில் "தமிழ்" "எண்ணாகாமாம்"  "31"  தேர்வு செய்து படிக்கவும்.


"The Tamil translation is used with permission from The World Bible Translation Center. (c) 2006-2009. All Rights Reserved. License Agreement." 54 வது வசனம் வரைக்கும் ஸ்க்ரோல் பண்ணிணால் இந்த உத்தரவாதத்தையும் காணலாம்.
=======================================

பைபிளில் உள்ளவைகள் க‌ர்த்த‌ரின் சொற்க‌ள்.
=====================================


சத்யமேவ ஜெயதே. உண்மையே வெல்லும்.

4 comments:

 1. Intha maathiri eluthina pesiya neraya per ippa matha pothagarkala irukkaanga. Kadavul umakku nalla puthtiyai koduppaaaraaga. Amen.

  ReplyDelete
 2. //Anonymous said...
  Intha maathiri eluthina pesiya neraya per ippa matha pothagarkala irukkaanga. Kadavul umakku nalla puthtiyai koduppaaaraaga. Amen. //  டியர் அனானிமஸ்,

  பதிவில் கண்டுள்ளவைகள் புனித பைபிளில் உண்டா இல்லையா? பைபிளில் உள்ள அனைத்தும் கர்த்தரின் வார்த்தைகளா? இல்லையா? கோபத்தை புனித பைபிள் மீது காட்ட முடியலேயா?

  அதை விட்டுட்டு எதையோ க‌தைக்கிறீரே?

  நாங்க‌ள்ளாம் இப்பத்தான் மாயையிலிருந்து கண்ணு முழிச்சு இருக்கிறோம்.

  அன்பு கிறுத்துவ‌ன்.

  ReplyDelete
 3. Numbers 31:13-18
  13 And Moses, and Eleazar the priest, and all the princes of the congregation, went forth to meet them without the camp.

  14 And Moses was wroth with the officers of the host, the captains of thousands and the captains of hundreds, who came from the service of the war.

  15 And Moses said unto them, Have ye saved all the women alive?

  16 Behold, these caused the children of Israel, through the counsel of Balaam, to commit trespass against Jehovah in the matter of Peor, and so the plague was among the congregation of Jehovah.

  17 Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.

  18 But all the women-children, that have not known man by lying with him, keep alive for yourselves.

  ReplyDelete
 4. @Anonymous:
  You cannot hide the real facts one day everybody will know every thing ..You have copy pasted the para from some where..nice copy paste..

  @Bibleunmaikal
  Nice post keep up the good work..may god bles you for ever :-)

  ReplyDelete