அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Sunday, July 11, 2010

கல்லெறிந்து கொல்லுங்கள்? அடங்காத துஷ்டப்பிள்ளைகளை

அடங்காத துஷ்டப்பிள்ளைகளை கல்லெறிந்து கொன்றுவிட‌
வேண்டுமாம். ?? - பைபிள் கூற்று.

கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.

பைபிள்: உபாகமம். 21 அதிகாரம். ஸ்லோகம். 18 - 21

BIBLE: DEUTRONOMY. CHAPTER 21. SLOGAM 18 - 21.
______________________________________

18. தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

If a man have a stubborn and rebellious son, which will not obey the voice of his father, or the voice of his mother, and that, when they have chastened him, will not hearken unto them:

19. அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:

Then shall his father and his mother lay hold on him, and bring him out unto the elders of his city, and unto the gate of his place;

20. எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

And they shall say unto the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

21. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

And all the men of his city shall stone him with stones, that he die: so shalt thou put evil away from among you; and all Israel shall hear, and fear.


SOURCE: http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=21&Verse=18-21&Kjv=2

7 comments:

 1. //பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் // தயவு செய்து தயங்காதீர்கள் நண்பரே. உண்மையை உடைத்துக்கூறும் உங்களைப் போன்ற ஆள் இல்லாமல் தான் இந்தியா தவிக்கிறது. திரட்டிகளில் இட்டு நிரப்புங்கள் உண்மையை உலகிற்குச் சொல்லுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  anbudan
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 2. DEAR RAM,

  THANK YOU.

  CAN YOU KINDLY SUBMIT POSTINGS FROM THIS BLOG IN TWITTER, FACEBOOK.

  ALSO YOU CAN BOOKMARK POSTINGS FROM THIS SITE IN OTHER AGGREGATORS.
  THANK YOU.

  ReplyDelete
 3. John 8: 7: The Pharisees brought a Woman to Jesus who had been caught in the act of adultery,and the law of Moses commanded that she,be stoned and they said to Jesus,what do you say and Jesus replied: He that is without sin among you,let him cast the first stone! No stones were thrown because the Pharisees were convicted by their own conscience! I am not aware of a passage where God commanded anyone to stone their children to death! Hope this explains your question!

  ReplyDelete
 4. makka... sema blog pa unnuthu. kalakiputeenga. nalla seruppaladichaa maari uraikkumnu nenaiken.

  ReplyDelete
 5. அமெரிக்கர்கள் முழுமையாக பைபிளை பின்பற்றுவதனால் அனைவரையும் கல்லெரிந்து கொல்லவேண்டும், காரணம் மொத்தமாக அடங்கா துஷ்டபிள்ளைகள்

  ReplyDelete
 6. “உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுடவேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ண வேண்டும்.” (எசேக்கியேல் 4 : 12)
  ---------------------------------------------------------- மேலும் படிக்க http://changesdo.blogspot.com/2010/07/05_19.html

  ReplyDelete
 7. Dear peppin,
  You are pretending.It is clearly given where it comes in bible in the heading itself.
  That is why christians in early europe were not allowed to read bible.

  ReplyDelete