அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Wednesday, July 14, 2010

தகப்பனை கற்பழித்த புத்திரிகள்.

புத்திரிகள் சந்ததிக்காக தகப்பனை குடித்து மயங்க வைத்து உடலுறவு கொண்டு பிற்காலத்தில் சக்தி வாய்ந்து இரு பெரும் கூட்டத்தார்களுக்கு தலைவராகின 2 ஆண்குழந்தைகளை பெற்றார்கள் .பைபிளிலில் சித்தரிக்கப்படுறது.


பெற்ற தகப்பனிடம் விரும்பி உடலுறவா?

மகள்கள் குடித்து மயங்க வைத்து தகப்பனுடன் சந்ததி உண்டாகும்படிக்கு உடலுறவு.

பைபிள்: ஆதியாகமம். 19 அதிகாரம். ஸ்லோகம் 30-38.

BIBLE: GENESIS. CHAPTER: 19, VERSE: 30-38.

________________________________________

30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் கெபியிலே குடியிருந்தார்கள்.

30.And Lot went up out of Zoar, and dwelt in the mountain, and his two daughters with him; for he feared to dwell in Zoar: and he dwelt in a cave, he and his two daughters.

31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

31.And the firstborn said unto the younger, Our father is old, and there is not a man in the earth to come in unto us after the manner of all the earth:

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

32.Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father.

33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

33.And they made their father drink wine that night: and the firstborn went in, and lay with her father; and he perceived not when she lay down, nor when she arose.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

34.And it came to pass on the morrow, that the firstborn said unto the younger, Behold, I lay yesternight with my father: let us make him drink wine this night also; and go thou in, and lie with him, that we may preserve seed of our father.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

35.And they made their father drink wine that night also: and the younger arose, and lay with him; and he perceived not when she lay down, nor when she arose.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

36.Thus were both the daughters of Lot with child by their father.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.

37.And the firstborn bare a son, and called his name Moab: the same is the father of the Moabites unto this day.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

38 And the younger, she also bare a son, and called his name Benammi: the same is the father of the children of Ammon unto this day.

ஆதார தளம்:-  http://www.tamil-bible.com/lookup.php?Book=Genesis&Chapter=19&Verse=30-38&Kjv=2

குழந்தை மோஆப் Moab பற்றி மேல் விபரங்களுக்கு செல்க தளம்:‍‍ http://www.keyway.ca/htm2002/moab.htm

குழந்தை பென்னம்மி BEN-AMMI பற்றி மேல் விபரங்களுக்கு செல்க தளம்: http://www.searchgodsword.org/enc/isb/view.cgi?number=T1323
----------------------

ALSO READ.
CLICK LINK:- த‌ன் சகோதரியை கற்பழித்து ஒதுக்கியவன்.
--------------------

இயேசு ஏசு கர்த்தர் கிறிஸ்தவம் பைபிள்

10 comments:

 1. அன்பின் கிறிஸ்துவ நண்பர்களே!! இவ்வளவு மோசமான வார்த்தைகளையும் வாதங்களையும் வார்த்துவிடும் பைபிளை புனித வார்த்தைகள், கடவுள் வார்த்தைகள் என்கிரீர்களே, சிந்தனையற்ற வாதங்கள் இல்லையா இவைகள். சுதந்திரமாக சிந்திக்கும் சக்தியை உங்கள் மத அறிஞர்கள் தீண்டிவிட்டார்கள் உங்களிடமிருந்து. பிடிவாதங்கள் வேண்டாம், கெளறவ பிரயத்தனங்கள் வேண்டாம், உண்மை எங்கோ அங்கே நாம் இருப்போம் என்று புறப்படுங்கள். வெற்றி நிச்சயம். இது உங்கள் சகோதரனின் பணிவு வார்த்தைகள்.

  ReplyDelete
 2. Dear Friend, what is written here a part of history. It is not supported by Bible or anybody. it is a history of a man who ran away from God given life to a bad tribal life. This incidents are a warning to all rather than enjoying the same. The person has taken a short para from that history and quoted it out of context

  ReplyDelete
 3. //Anonymous said...
  Dear Friend, what is written here a part of history. It is not supported by Bible or anybody.//

  NOT SUPPORTED BY BIBLE?
  THEN WHY IT IS BEING QUOTED IN "HOLY" BIBLE.

  //it is a history of a man who ran away from God given life to a bad tribal life.//

  IF THIS HISTORY
  WHAT MORAL DOES IT HAVE
  TO BE QUOTED IN BIBLE
  WHEN THERE WAS NOT ANY PUNISHMENT
  GIVEN FOR THE MAN WHO RAN AWAY FROM GOD?

  //This incidents are a warning to all rather than enjoying the same.//

  WHERE IS A WARNING?
  WHEN THE TWO SHAMEFULLY BORN
  SONS WERE HAD
  BEEN BLESSED BY GOD WITH OWN TRIBES
  AND HAD A GLORIOUS LIFE?
  ---------------------
  to read the glorious life and MOAB also been quoted

  CHILD 1 குழந்தை மோஆப் Moab பற்றி மேல் விபரங்களுக்கு செல்க தளம்:‍‍ http://www.keyway.ca/htm2002/moab.htm

  Despite their unfortunate beginning, the descendants of Moab became quite numerous and powerful, and

  were often connected to Bible History (e.g. Numbers 22:3-14, Judges 3:30, 2 Samuel 8:2, Jeremiah 48:11-13).

  Good and righteous Ruth was a Moabite (Ruth 1:4), and her descendants, through her great-grandson King David (Ruth 4:13-22),

  formed one of the lines from which Jesus Christ was descended. (Matthew 1:1-17, Luke 3:23-38)


  CHILD 2.குழந்தை பென்னம்மி BEN-AMMI பற்றி மேல் விபரங்களுக்கு செல்க தளம்: http://www.searchgodsword.org/enc/isb/view.cgi?number=T1323

  ReplyDelete
 4. ஆஹா, ஆதாரத்தோடே கூட போட்டுத் தாக்குவீராக நீவீர் அமைந்திருக்கிறபடியால் நீவீர் நித்தியத்திற்கும் ஆசீர்வதிக்கப்படுவீராக.

  ReplyDelete
 5. //அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.//

  ReplyDelete
 6. ஏங்க என்னங்க சொல்ரிங்க, அப்படி பட்ட நூலா அது?


  அறிமுகப் படுத்திய பகலவன் திரட்டிக்கு நன்றி

  ReplyDelete
 7. அண்ணே இந்த incest problem அதான் முறையில்லா உறவு ரொம்ப ஆரம்பத்துலேயே இருக்கு ....

  ஆதாம் ஏவாளுக்கு ரெண்டு ஆண் பையங்க...
  காயின்,ஆபேல்.. அப்படின்னா மீதி சந்ததி எவ்வாறு உருவாயிற்று.
  காயின்/ஆபேல் + ஏவாள் ?
  பைபிள்ள படைப்பு கத எழுதினவருக்கு அந்த காலத்துல இது தப்பு எண்டு படல போல ...........

  ReplyDelete
 8. The two sister bear one child each.. moab and benammi..

  but how come the next generation created by these two sons? Did they find any new women? Or is it out of these two sisters?

  ReplyDelete
 9. Vulgarity and Nonsense is rampant in the old and new testament. After 45 years of service to the Catholic Christian Theological magazine and heading the Dept. of Theology in a university, Dr. Somers had lost confidence in the Christian belief system and had come out of Christianity! Fraudulent methods will be exposed one day and cannot inspire humans to a genuine search for spirituality.

  ReplyDelete
 10. இதை எல்லாம் இந்த பாவாடைகள் சொல்வதே இல்லயே ??????

  ReplyDelete