அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Friday, July 30, 2010

ஆண்களுக்கும் தீட்டு உண்டாம். பரிகாரம் இதோ !!!.

படியுங்கள்.ஆண்க‌ளுக்கு தீட்டு என்றால் எப்ப‌டி? விந்து  ஒழுக்கு (ஸ்கலிதம்) தீட்டாம். -- பைபிள்

பைபிள்: லேவியர் 15 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 1 – 18.
BIBLE: LEVITICUS .CHAPTER 15. VERSES. 1 -18 .

CLICK PICTURE TO SEE LARGE.ஒருமுறை க்ளிக் செய்து பெரிதாகாவிட்டால் தோன்றும் படத்தின் மேல் மறுபடியும் க்ளிக் செய்யுங்கள்
PICTURE.1. ஸ்லோக‌ங்கள் 1 -10
PICTURE.2. ஸ்லோக‌ங்கள் 10 -18
( மேல் கண்ட SCREENSHOT ஸ்கிரீன் ஷாட்டுக்கு ஆதாரம்.: சுட்டி http://www.bibleintamil.com/ecu-tamil/startingnt.html தளத்திற்கு சென்று “பழய‌ ஏற்பாடு” “லேவியர்” தேர்ந்தெடுத்து “அதிகாரம் 15” க்கு ஸ்க்ரோல் செய்து “ஸ்லோகங்கள் 1 – 28” வரை படிக்கவும். IE explore ல் நன்றாக தெரிகிறது. Firefoxல் font problem ஏற்படுகிறது )
---------------------
பைபிள்: லேவியராகமம். 15 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 21 – 28

BIBLE: LEVITICUS .CHAPTER 15. VERSES. 1 -18
____________________________________

1. பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
1.And the LORD spake unto Moses and to Aaron, saying,

2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் (விந்து ஒழுக்கு) உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே (விந்து ஒழுக்குனாலே) தீட்டானவன்.
2.Speak unto the children of Israel, and say unto them, When any man hath a running issue out of his flesh, because of his issue he is unclean.

3. அவனுடைய மாம்சத்திலுள்ள(ஆண்குறி)  பிரமியம் (விந்து ஒழுக்கு) ஊறிக் கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் (விந்து ஒழுக்கு) அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்
3.And this shall be his uncleanness in his issue: whether his flesh run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.

4. பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
4.Every bed, whereon he lieth that hath the issue, is unclean: and every thing, whereon he sitteth, shall be unclean.

5. அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம் மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
5.And whosoever toucheth his bed shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

6. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவன் உட்கார்ந்ததின் மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
6.And he that sitteth on any thing whereon he sat that hath the issue shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

7. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
7.And he that toucheth the flesh of him that hath the issue shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

8. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன் மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்கால மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
8.And if he that hath the issue spit upon him that is clean; then he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

9. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும்.
9.And what saddle soever he rideth upon that hath the issue shall be unclean.

10. அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
10.And whosoever toucheth any thing that was under him shall be unclean until the even: and he that beareth any of those things shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

11. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
11.And whomsoever he toucheth that hath the issue, and hath not rinsed his hands in water, he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even.

12. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
12.And the vessel of earth, that he toucheth which hath the issue, shall be broken: and every vessel of wood shall be rinsed in water.

13. பிரமியம் (விந்து ஒழுக்கு) உள்ளவன் தன் பிரமியம்(விந்து ஒழுக்கு) நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
13.And when he that hath an issue is cleansed of his issue; then he shall number to himself seven days for his cleansing, and wash his clothes, and bathe his flesh in running water, and shall be clean.

14. எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
14.And on the eighth day he shall take to him two turtledoves, or two young pigeons, and come before the LORD unto the door of the tabernacle of the congregation, and give them unto the priest:

15. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
15.And the priest shall offer them, the one for a sin offering, and the other for a burnt offering; and the priest shall make an atonement for him before the LORD for his issue.

16. ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
16.And if any man's seed of copulation go out from him, then he shall wash all his flesh in water, and be unclean until the even.

17. கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.
17.And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.

18. இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
18.The woman also with whom man shall lie with seed of copulation, they shall both bathe themselves in water, and be unclean until the even.

ஆதாரம்.: சுட்டி http://www.tamil-bible.com/lookup.php?Book=Leviticus&Chapter=15&Verse=1-18&Kjv=2
----------------------------

கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்து இதையும் படியுங்கள்
மாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா?
--------------------------------------
பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.
பைபிளை புரிந்து கொள்ளுங்க‌ள்.
----------------------------------------

இயேசு ஏசு கர்த்தர் கிறிஸ்தவம் பைபிள்

2 comments:

  1. புனித பைபிளை பின்பற்றும் யாரும் இந்த ஒழுக்கத்த்டை பின்பற்றுவதாக தெரியவில்லையா? என்ன காரணம்? நன்றி

    ReplyDelete
  2. வார்த்தைகளைப் பிரட்டி குற்றம் காணும் நண்பரே.... நன்றாக உங்கள் பணியைச் செய்யுங்கள்...... அதற்கான உண்மை ஒருநாளும் செத்துவிடாது....! நீங்கள் புரட்டும் வார்த்தை ஜாலத்தால் சத்தியம் அழிந்துவிடாது!

    ReplyDelete