அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்....

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” http://www.tamil-bible.com/ என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌. 3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


பதிவுகளை ஒவ்வொரு திரட்டிகளில் தினமும் சமர்ப்பிப்பது சிரமமாகவும் அதிக நேரச்சிலவும் ஆகின்றபடியால் வாசகர்கள் இந்த வலைப் பதிவு தளத்தின் url http://bibleunmaikal.blogspot.com/ ஐ தாங்களின் BOOKMARK FAVORITES ல் குறித்துக் கொண்டு தாங்களாகவே நேரடி DIRECT ஆக அடிக்கடி இவ் வளைத்தளத்திற்கு http://bibleunmaikal.blogspot.com/ வந்து படியுங்கள்....


**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.**


ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39) ** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

....இவ்வலைப்பூவில் உள்ள பதிவுகள் “புனித பைபிளில்” உள்ள சுலோகங்களை அப்ப‌டியே ஆதாரத்துடன் கொண்டுள்ளதால் எங்கள் மீது கோபம் கொண்டு தூஷிப்பவர்கள் “புனித பைபிளின்” மீது கோபம் கொண்டு “புனித பைபிளையே” தூஷிக்கிறார்கள் என்பதை உணருகின்றார்களா? மறந்து விட்டார்களா? கையிலேயே “புனித பைபிள்” இருக்குமே? அறிவுஜீவிகளே!!!இவ்வளைத்தளத்தை இல்லாமல் செய்துவிடலாம். இங்கு சுட்டிக்காட்டப்படும் "கர்த்தரின்" வார்த்தைகளான புனித பைபிள் ஸ்லோகங்களை உங்களால் இல்லாமல் செய்து விட முடியுமா? செய்வதும் ஆகுமா? சிந்தியுங்கள்.....


....புனித பைபிளின் நல்ல போதனைகளை பார்! படி! நல்ல போதனைகளை இத்தளத்தில் பதிவிடு! என கருத்து COMMENT கமென்ட் அனுப்புவர்களே!!உங்களை அறியாமல் நல்ல போதனைகளைக்கு எதிர்மறையான போதனைககள் புனித பைபிளில் உண்டு என்பதை உறுதிப்படுத்தி புனித பைபிளை பழிக்கிறீர்கள் . கர்த்தரின் வார்த்தைகளான புனித பைபிளிலும் நல்லபோதனைகளும் கெட்டபோதனைகளும் உள்ளதோ? புனித பைபிள் ஒரே வேதமாக ஓரே நூலாகத்தானே உள்ளது? புனிதம் என்றாலே அப்பழுக்கற்ற நல்ல போதனைககள் மட்டுமே என்பதை ஒப்புக்கொள்வதில் தவறென்ன? பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.....
.

Sunday, August 1, 2010

டாக்ட‌ரிட‌ம் செல்லாதீர்க‌ள் வியாதியுண்டானால் .

படியுங்கள் அனைத்து வியாதிக‌ளுக்கும் அரிய‌ம‌ருந்து.

மருத்துவமனைகளை இடித்து தள்ளுங்கள்.டாக்ட‌ர்களை வீடுகளுக்கு அனுப்புங்கள்.

பிணிக்கு சிகிச்சைய‌ளிக்க அளிக்க வேண்டியவர் மதகுருவா? மருத்துவரா?
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டியவர் மதகுரு மட்டுமே--பைபிள்:

 "புனித பைபிளை" நம்புங்கள். "பைபிள்" கர்த்தரின் வார்த்தைகள்.

புதிய ஏற்பாடு. New Testament
பைபிள் : யாக்கோபு 5 அதிகாரம் ஸ்லோகம். 14-16.
BIBLE: JAMES. CHAPTER 5. VERSES 14-16.
_______________________________________

14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்.
14.Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:

15. அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
15.And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

16. நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
16.Confess your faults one to another, and pray one for another, that ye may be healed. The effectual fervent prayer of a righteous man availeth much.

ஆதாரம்: http://www.tamil-bible.com/lookup.php?Book=James&Chapter=5&Verse=14-16&Kjv=2
.......................
கிறிஸ்தவ ம‌த‌ குருக்க‌ள் நோயுற்ற‌வ‌ன் உட‌ம்பில் ஜெபித்த‌ எண்ணை த‌ட‌வியே எப்பிணியையும் தீர்க்க‌ முடியும்.

உலகில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் இடித்துவிட்டு த‌குதி பெற்ற‌ அனைத்து ம‌ருத்துவ‌ர்க‌ளும் ஸ்டெதஸ்கோப், ம‌ருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் முத‌லிய‌வைக‌ளை தூக்கி எறிந்து விட்டு  சர்ச்சின் மூப்பர்க‌ளாக‌ மாறி  ச‌ர்வ‌ பிணிக‌ளையும் தீர்க்க‌லாம் தானே?.

கிறிஸ்த‌வ‌ மிஷ‌ன‌ரிக‌ள் ம‌ருத்துவ‌மனை‌க‌ள் நிறுவி வ‌ருவ‌த‌ன் மூல‌ம் பைபிளுக்கு எதிராக‌ செய‌ல்படுகிறார்க‌ளா?

"பைபிள்" கர்த்தரின் வார்த்தைகள். "பைபிள்" புனிதமானது.
பைபிளை புரிந்து கொள்ளுங்க‌ள்.

இயேசு ஏசு கர்த்தர் கிறிஸ்தவம் பைபிள்

2 comments:

 1. I believe in that. I have seen some of my close acquaintances die even after giving the best of medical assistance.They could've tried seeking help from 'true christian' praying people!

  ReplyDelete
  Replies
  1. The next time when you or any of your closed christian friend or family member feel sick, try the prayer-only method. Practice and then preach. You should not take any medication, at all. Because medicines are invented not by God but by Satan, isn't it?

   Then why not the true-christian praying people go out to hospitals out of hospitals to just pray for the patients without expecting them to get converted to this half-baked path?

   Delete